புகையிரதம் தடம்புரண்டத்தில் கடலோர புகையிரத போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
பெலியத்தையில் இருந்து புறப்பட்டுவந்த புகையிரதமானது காலி புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பிரதேசத்தில் தடம்புரண்டுள்ளது.

0 கருத்துகள்