இறக்குமதி செய்யப்படும் பல உணவுப் பொருள்களில் புற்று நோயை ஏற்படுத்தும் இரசாயனங்கள் உண்டு

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் பல உணவுப் பொருள்களில் புற்று நோயை ஏற்படுத்தும் இரசாயனங்கள் இருப்பதாக இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சித்திகா ஜி சேனாரத்ன தெரிவிததுளாளர்.


எனினும், அந்த உணவுப் பொருள்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிட முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.


இது தொடர்பில், மேலும் தெரிவித்துள்ளது,


நிறுவனங்கள் நஞ்சு கலந்த உணவுகளை இறக்குமதி செய்தாலும், தேவையான

ஆலோசனைகள் வழிகாட்டல்களை வழங்கி தாம் அந்த நிறுவனங்களை சரியானப் பாதையில் வழிநடத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்