இந்தியாவின் அஸாம் மாநிலத்தில் நிலநடுக்கம்



 இந்தியாவின் அஸாம் மாநிலத்தில் 6.4 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.


இதன் காரணமாக பல கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்