கோட்டாபய ராஜபக்ச ஒரு கோளை, அவர் பசிலின் வேலைக்காரி – விஜயதாஸ ராஜபக்ச








இரண்டு அமெரிக்க பிரஜைகள் நாட்டை கொள்ளையடிப்பதாகவும், எல்லா முடிவுகளும் “மிஸ்டர் டுவென்டி” தான் எடுக்கின்றார் என்பதாக மொட்டுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ச தொிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஒரு கோளை, அவர் பசிலின் வேலைக்காரி என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்