வார இறுதியில் நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எவ்விதமான தீர்மானமும் எட்டப்படவில்லை.






அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திக்கொண்டிருக்கும்

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, வார இறுதியில் நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எவ்விதமான தீர்மானமும் எட்டப்படவில்லை. எனினும், வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு ​பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்