திருமணம் உட்பட அனைத்து நிகழ்வுகளுக்கும், ஒன்றுகூடல் களுக்கும் மே மாதம் 3 ஆம் திகதியில் இருந்து இரு வாரங்களுக்கு தடை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்