SLFP மே தினம் கொழும்பில் - மைத்திரிபால சிறிசேன

 





முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மே தினத்தை இம்முறை தனித்து நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.


அதனடிப்படையில், கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, தலைமையில் கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்