நாமல் குமார கைது!

 



 

ஊழல் ஒழிப்பு செயலணியின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர் நாமல் குமாரவை வரகாபொல காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


இதன்படி,ஒரு நபர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலமொன்றினை வழங்குவதற்கு நாமல் குமார, வரகாபொல காவல்துறையினர் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.


இதன்போதே அவரை வரகாபொல காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்