"காடழிப்பு, சீனி ஊழலை மறைக்கவும் புற்றுநோய் உண்டாக்கக்கூடிய எண்ணை இறக்குமதியிலிருந்து தப்பவும் தற்போது என்னை சம்பந்தப்படுத்துகின்றனர்." என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்.

0 கருத்துகள்