நாடு முழுவதும் 05 மணி நேர பயணக்கட்டுபாடு - இராணுவ தளபதி



இன்று நள்ளிரவு (12) 12.00 மணி முதல் தினமும் இம்மாதம் 31 வரை இரவு 11 முதல் மறு நாள் அதிகாலை 04.00 மணி வரை நாடு முழுவதுமாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அத்தியாவசிய தேவைகளுக்காக இக்கட்டுப்பாடு இல்லை எனவும் அவர் மேலும் குறிபிட்டார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்