கிழக்கு மாகாண ஆளுநருக்கு கொரோனா



கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.


இதனையடுத்து, அவர் தற்போது தனிமைப்படுத்தில் இருப்பதாக அறிவிக்கப்படுகிறது.


மேலும், சமீபத்தில் அவருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்