எதிர்வரும் 17ஆம் திகதி முதல் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைவாக வெளியே செல்லாதவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

0 கருத்துகள்