ரிஷாட் பதியுதீனுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடை. சிலருக்கு Antigen பரிசோதனை.


மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராகவும், அவரது விடுதலையை வலியுறுத்தியும் இன்று (02) கல்முனையில் இடம்பெறவிருந்த  கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


எனினும் - தடை உத்தரவை மீறி பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முனைந்தோரை இராணுவத்தினர் கலைத்தனர். இன்னும் சிலர் கட்டாய‌ Antigen பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


தற்போது - மாவடிப்பள்ளியில் , குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்