
இலங்கையில் கொரொனா தொற்று மிக வேகமாகப் பரவி வருவதால் இலங்கைப் பயணிகள் தமது நாட்டினுள் நுழை வதற்கு பிலிப்பைன்ஸ் தடை விதித்துள்ளது.
மேலும், கொரொனா தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் நுழைவதற்கும் பிலிப்பைன்ஸ் தடை விதித்துள்ளது.
அதன்படி, இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இத்தடை அமுலில் இருக்கும் எனவும் பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது.
0 கருத்துகள்