நாளை முதல் வனஜீவராசிகள் திணைக்களத்தை மூடத் தீர்மானம்




கொரோனா தொற்று காரணமாக வனஜீவராசிகள் பாது காப்பு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் அனை த்து சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலா முகாம்களை நாளை முதல் தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக் கப்பட்டுள்ளது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்