அமைச்சர் நாமலின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் மக்களுக்கு, கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பம்







அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்புடன் இன்று ஞாயிற்றுக்கிழமை, 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் மக்களுக்கு, கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பமானது. இதில் வடக்கு ஆளுநர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்