சுகாதார வழிகாட்டலுக்கமைய ஜனாஷாவுக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு கோவிட்19 தொற்று இல்லை என அறிக்கை கிடைத்தது.
மேலும் அவருக்கு PCR பரிசோதனை செய்து மேலதிக அறிக்கை கிடைக்கும் வரை ஜனாஷா கிண்ணியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
#கிண்ணி நியூஸ்

0 கருத்துகள்