
தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில் நாளை அதிகாலை 5 மணி முதல் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.
சுகாதார நடைமுறைகளுக்குக் கட்டுப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக் கப்படுகின்றது.
கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்துக் குறித்த மத்திய நிலையம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்