இலங்கையில் நிலவும் கனமழை காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


இலங்கையில் நிலவும் கனமழை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


தற்போது நில்வலா, ஜின் மற்றும் கலு தங்கைகளின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது என நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.


புலத்சின்ஹல, பாலிந்தநுவர, மில்லனிய, ஹொரன, தோடங்கொட, மற்றும் களுத்துறை பிரதேச சபா பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.


ஆறுகளைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ளம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்