பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு





நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள், ஆரம்ப பாடசாலைகள், முன்பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புக்கள் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை ஆரம்பிக்கப்படாது என கல்வி அமைச்சர் G.L.பீரிஸ் தெரிவிக்கின்றார்.


மேலும் ,கொரோனா அச்சுறுத்தலை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்