ஜூலையில் மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு


 இலங்கை மருந்தக கூட்டுத்தாபனத்தினால் மேலும் 2 மில்லியன் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் வாரம் இலங்கையை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்