கலாநிதி சபீனா கஸ்ஸாலி, தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக, முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதியாக தெரிவு.




ஏ.பி.எம்.அஸ்ஹர்


இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ

 திணைக்கள துறைத் தலைவராகவும், சிரேஷ்ட விரிவுரையாளராகவும் கடமையாற்றி வரும் கலாநிதி சபீனா கஸ்ஸாலி தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக, முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இதன் மூலம் நிந்தவூரின் முதலாவது பெண் பீடாதிபதியாகவும் இவரே வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்