அ.இ.ஜ.உ.சபை சம்மாந்துறை கிளையின் முன்னாள் தலைவர் மௌலவி அப்துல் காதர் வபாத்.


 ஜனாஸா அறிவித்தல்.

சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபிக் கலாசாலையின் பிரதி அதிபரும் அ.இ.ஜ.உ.சபை சம்மாந்துறை கிளையின் முன்னாள் தலைவருமான மௌலவி அல்ஹாஜ் அப்துல் காதர் (மிஸ்பாஹி) அஸ்ரத் அவர்கள் இன்று அதிகாலை வபாத்தானார்கள். 


இன்னாலில்லாஹி வஇன்னா இலாஹி ராஜிஊன். 


அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றம் பெற பிரார்த்திப்போம்.


 "பிக்ஹ்" துறையில்(இஸ்லாமிய சட்டக்கலையில்)ஆழமான அறிவைக்கொண்ட மூத்த ஆலிமை நம் நாடு இழக்கிறது, பிக்ஹின் சிறந்த ஆசிரியர், அல்லாஹ் அன்னாரின் சன்மார்க்க பணியினைப் பொருந்திக்கொள்வானாக! அன்னாரின் பாவங்களை மன்னித்து கப்ரை சுவனப் பூங்காவாக ஆக்குவானாக! ஆமின்.


اللَّهُـمَّ اغْفِـرْ لَهُ ، وَارْحَمْـهُ ، وَعَافِهِ ، وَاعْفُ عَنْـهُ ، وَأَكْـرِمْ نُزُلَـهُ ، وَوَسِّـعْ مُدْخَـلَهُ ، وَاغْسِلْـهُ بِالْمَـاءِ وَالثَّـلْجِ وَالْبَـرَدِ ، وَنَقِّـهِ مِنَ الْخَطَـايَا كَمَا نَـقَّيْتَ الـثَّوْبَ الأَبْيَـضَ مِنَ الدَّنَـسِ،وَأَبْـدِلْهُ دَارًا خَـيْرًا مِنْ دَارِهِ ، وَأَهْلًا خَـيْرًا مِنْ أَهْلِـهِ ، وَزَوْجًا خَـيْرًا مِنْ زَوْجِهِ ، وَأَدْخِـلْهُ الْجَـنَّةَ ، وَأَعِـذْهُ مِنْ عَذَابِ الْقَـبْرِ وَعَذَابِ النَّـارِ

கருத்துரையிடுக

0 கருத்துகள்