இந்தியாவில் பரவிவரும் டெல்டா கொரோனா பிறழ்வு தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த மூவரும் தற்போது கந்தக்காடு இடைத்தங்கல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றுவருவதாக அவர் கூறியுள்ளார்.
புதிதாக அடையாளம் காணப்பட்ட குறித்த மூவரும் கொழும்பு நகரில் நிர்மாணப்பணிகள் இடம்பெறும் பகுதியொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்