பதியுதீனின் மனைவி உட்பட நால்வரை ஆகஸ்ட் 09 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவி மற்றும் 3 பேரை ஆகஸ்ட் 09 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால்

உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .


மேலும், புதைக்கப்பட்ட இஷாலினியின் சடலம் மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, புதிய சட்ட வைத்திய விசாரணை அறிக்கை பெறப்பட வேண்டும் என்று குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்வைத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்