நாட்டில் மேலும் 1,251 பேருக்கு கொரோனா




இன்றைய தினம் நாட்டில் இதுவரை *1,251* பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை *264,046* ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 


இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் *231,394* பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 


மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை *3,191* ஆக அதிகரித்துள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்