முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் ABM அஷ்ரபிற்கு இடமாற்றம் !!

முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில்

 பணிப்பாளர் ABM அஷ்ரப்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


அவர் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.


அவரது வெற்றிடத்திற்கு அன்வர் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்