A/L பரீட்டை ஒக்டோபர் 4 முதல் 31 வரை நடத்த கல்வி அமைச்சு தீர்மானம்.

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை ஒக்ரோபர் 4 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதிவரை நடத்த கல்வியமைச்சு தீர்மானம்.




அதற்கு முன்னர் பாடசாலைகளின் ஆசிரியர்மார் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க கல்வியமைச்சு ஏற்பாடுகளை செய்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்