மூன்றாவது நாளாக இன்றும் இணைய வழி கற்பித்தல் செயற்பாடுகளின் நிறுத்தம் தொடர்கிறது.

ADMIN
0


இணைய வழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகி ஆசிரியர்கள்

முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தம் இன்றும் (14) தொடர்கின்றது.


தங்களுடைய கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிடின் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சேவை சங்கங்களின் தலைவர்களை பலவந்தமாக தனிமைப்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 14 சங்கங்கள் இணைந்து இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.


இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பூரணமாக செயலிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default