தற்போது இருக்கின்ற கொரோனா சூழ்நிலை காரணமாகத்தான் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுகிறது, அரசாங்கமோ ஜனாதிபதியோ பிரதமரோ ஊடகங்களையோ ஊடகவியலாளர்களையோ ஒருபோதும் அச்சுறுத்துவதில்லை.
எதிர் கட்சியினர்தான் இவ்வாறு கூறுகின்றனர், அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்துகின்றது, வர வேற்கின்றது எதிர் கட்சியினரே இவ்வாறு போலியாக அரசங்கத்தின் மீது பலி கூறுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
