தொடர் மாடி மக்கள் ஆர்ப்பாட்டம்!!!






கொழும்பு – 2 , கொம்பனித்தெரு – ஸ்டுவர்ட் வீதியில் அமைந்துள்ள தொடர் மாடி குடியிருப்பிலுள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி வாழ் மக்கள் நேற்று (01) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்