அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் கடமையேற்றார்!!

(றிஸ்வான் சாலிஹு)

அம்பாறை வலயக் கல்விப் பணிமனையின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி. எஸ்.ஆர்.ஹஷன்தி சமரத்ன இன்று (01) வியாழக்கிழமை தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.








கருத்துரையிடுக

0 கருத்துகள்