ரிஷாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதி

ADMIN
0

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


சுகயீனம் காரணமாக அவர் இவ்வாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default