வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன
25% இருக்கை வசதி அல்லது அதிகபட்சம் 150 விருந்தினர்களுடன் திருமண வைபவங்களுக்கு அனுமதி.
இறுதிச் சடங்குகள் அனுமதிக்கப்படுகின்றன (கொரோனா அல்லாதவை). உடல் வைத்தியசாலையில் இருந்து வெளியான 24 மணி நேரத்திற்குள் இறுதிச் சடங்கு நடத்தப்பட வேண்டும் மற்றும் அதிகபட்சம் 50 பேர் பங்கேற்கலாம்.
உணவகங்கள் திறக்கப்படுகின்றன. மேலிம் வாடிவீடுகள், ஹோட்டல்களும் திறக்கப்படுகின்றன. (யாழ் நியூஸ்)





0 கருத்துகள்