இணையத்தளத்தில் ஆபாசக் காட்சிகள் மற்றும் நிழற்படங்களை
பதிவேற்றிய ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களில் புறக்கோட்டை, பிலியந்தலை, பூஜாபிட்டிய, இராஜகிரிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சிலரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்