மேலும் 1.86 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன


 சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 1.86 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் இன்று (08) நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.


இதன்பிரகாரம், இதுவரை 14.7 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்