நாட்டில் மேலும் 212 கொரோனா மரணங்கள்

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 212 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 8,583 ஆக அதிகரித்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்