பாடசாலை மாணவி கொவிட் தொற்றால் உயிரிழப்பு…

நாவல, ஜனாதிபதி மகளிர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 12 வயது மாணவி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

குறித்த பாடசாலையில் தரம் 07 இல் கல்வி பயிலும் அபிமானி நவோதய சேரசுந்தர என்ற மாணவியை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்