ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான மற்றும் அனைத்து அலுவலகங்களிலும் எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் பொதுமக்களுக்கான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
எவ்வாறாயினும், ஒருநாள் சேவைகள் முன்னெடுக்கப்படாதென ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்