நாட்டில் நேற்றைய தினம் (26) கொரோனா தொற்றுக்குள்ளாகி
சிகிச்சைப் பலனின்றி மேலும் 51 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,731 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்