பாடசாலை மாணவர்களுக்கு பைஸரே சிறந்தது.


பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய தடுப்பூசியாக

 பைஸர் தடுப்பூசியே உள்ளதென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் எடுத்துரைத்துள்ளது.


அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.


இதன்போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியகுழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்