பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த சமரசிங்க

ADMIN
0
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பாராளுமன்ற பதவியிலிருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கு இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ள நிலையிலேயே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default