மத்திய வங்கியின் ஆளுநர் பொறுப்பை என்னிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் பலமுறை கூறினேன்.

ADMIN
0


மத்திய வங்கியின் ஆளுநர் பொறுப்பை என்னிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று பலமுறை ஜனாதிபதியிடம் கூறினேன்.


இருப்பினும் அவர் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக இப்போது மகிழ்வுடன் இப்பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றேன் என இன்று பதவியேற்ற போது ஆரம்ப உரையில் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்


மேலும் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், நீண்டகால அடிப்படையில் சாதக மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய கடினமான கொள்கைகளையும் தீர்மானங்களையும் வகுக்கவேண்டிய நிலையிலிருக்கிறோம்.


மக்களின் எதிர்பார்ப்புக்கள் வீணடிக்கப்படாத வகையில், பொருளாதார உறுதிப்பாட்டை அடைந்துகொள்வதை நோக்கி மத்திய வங்கியை வழிநடத்துவேன் - ஆளுநராகப் பொற்றுப்பேற்றதன் பின்னரான ஆரம்ப உரையில் அஜித் நிவாட் கப்ரால் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default