இணையத்தளத்தில் ஆபாச காணொளிகளை வௌியிட்டவர் கைது

இணையத்தளத்தில் நிர்வாண காணொளிகள் உள்ளிட்ட ஆபாச காணொளிகளை வௌியிட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கிடைத்த தகவலுக்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சீதுவ பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபரை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று (19) ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்