BREAKING: பாட்டலி ஷம்பிக்க சற்று முன் CID யில் ஆஜர்

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இவ்வாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்