மேலும் 23 கொரோனா மரணங்கள்

நாட்டில் நேற்றைய தினம் (15) கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக பதிவாகி உள்ளது.

சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,472 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்