40 பேர் கொவிட் தொற்றால் மரணம்




நாட்டில் மேலும் 40 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். அதனடிப்படையில் இதுவரை 13,059 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.



சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(02) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்