குஷிநகருக்கு சென்றார் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ



புத்த மதத்தினரின் புனித தலமான உத்தர பிரதேச மாநிலத்தின குஷிநகரில் திறக்கப்படவுள்ள சர்வ​தேச விமான நிலைய திறப்பு விழாவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அங்குச் சென்றுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்