பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, வடமேல் மாகாண கல்வி வலய பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, வடமேல மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே தெரிவித்தார்.
பாடசாலைக்குச் செல்லாத ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பளம் குறித்து ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
0 கருத்துகள்