பட்டியலில் பெயர் இல்லையெனில் முறையிடவும்.

2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்கப்படாதோர்,அது தொடர்பான முறைப்பாடுகளை, தேர்தல்கள் ஆணைக்குழுவில் முன்வைக்கலாம்.

அதற்கமைய, 21ஆம் திகதி முதல் நவம்பர் 17ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், முறைப்பாடுகளை, தேர்தல்கள் ஆணைக்குழுவில் முன்வைக்கலாம்.

வாக்காளர் பட்டியல், ஏற்கெனவே மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் மற்றும் கிராம சேவையாளர் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்